கார்ஜியஸ் லுக்கில் மூன்று முடிச்சு சீரியல் சுவாதி.. வர்ணிக்கும் ரசிகர்கள்..!
கார்ஜியஸ் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சுவாதி.

தமிழ் சின்னத்திரைகள் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. இந்த சீரியலில் நந்தினி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்து வருபவர் சுவாதி. இவரின் நடிப்புக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை கொடுத்து வருகிறது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் சுவாதி அவ்வப்போது ரீல்ஸ் வீடியோ மற்றும் போட்டோ சூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது புடவையில் கார்ஜியஸ் லுக்கில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு லைக்ஸ்களை குவித்து வருவது மட்டுமல்லாமல் வர்ணித்து வருகின்றனர்.
View this post on Instagram