Mookuthi Amman Trolls
நயன்தாரா அம்மனா? விவஸ்தையே இல்ல என விமர்சித்த ரசிகருக்கு ஆர்.ஜே பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார்.

Mookuthi Amman Trolls : 

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா தற்போது ஆர்.ஜே பாலாஜியின் இயக்கத்தில் உருவாகி உள்ள மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்துள்ளார்.

மூக்குத்தி அம்மன் போஸ்டர்கள் :

வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகியது.

துளியும் மேக்கப் இல்லாமல்.. மோசமான உடையில் காஜல் அகர்வால் – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.!

ரசிகரின் விமர்சனம் :

இந்த போஸ்டரை பார்த்த ரசிகர் யார் யார் அம்மனா நடிக்கணும்னு விவஸ்தையே இல்ல என விமர்சனம் செய்திருந்தார்.

ஆர்.ஜே பாலாஜி பதிலடி :

அந்த ரசிகரின் பெயர் துர்கை ராஜ் என்பதால் ஆர். ஜே பாலாஜி உங்க பேர்ல இருக்க சாமி தான் உங்களுக்கு நல்ல புத்திய கொடுக்கணும் என பதிலடி கொடுத்துள்ளார்.

படுக்கைக்கு அழைத்த பிரபலம்.. ஆடியோ ஆதாரமும் இருக்கு – அதிர வைத்த வரலட்சுமி, யார் அந்த பிரபலம்??

இந்த பதிவு சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

Mookuthi Amman Trolls and RJ Balaji Reply :