துளியளவும் மேக்கப் இல்லாமல் மோசமான உடையில் காஜல் அகர்வாலின் புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Actress Kajal Agarwal Without Makeup : தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால்.

அஜித், விஜய், சூர்யா என அனைத்து நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து விட்ட இவர் தற்போது கமலுக்கும் ஜோடியாக இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

துளியும் மேக்கப் இல்லாமல் லாஸ்லியா.. இப்படி தான் இருப்பாரா?? – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!

இந்நிலையில் தற்போது காஜல் அகர்வால் மேக்கப் இல்லாமல் உள்ளாடை வெளியே தெரியும் அளவிற்கான மெல்லிய வெள்ளைநிற உடையில் உலா வந்த புகைப்படங்கள் சில இணையத்தில் கசிந்து வைரலாகி வருகின்றன.

இதனை பார்த்த ரசிகர்கள் மேக்கப் இல்லாமல் இப்படியா இருப்பீங்க என அவரை பற்றிய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Kajal Agarwal Without Makeup Kajal Agarwal Without Makeup

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.