Varalaxmi Sarathkumar
என்னையும் படுக்கைக்கு அழைத்தார்கள் என வரலட்சுமி அதிர வைத்துள்ளார்.

Varalaxmi About Me Too  : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் வரலட்சுமி சரத்குமார். நாயகியாக மட்டுமில்லாமல் எந்தவித கதாபாத்திரமாக இருந்தாலும் துணிந்து நடித்து வருபவர்.

இவர் சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தமிழ் சினிமாவில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் நடைமுறையில் இருந்து கொண்டு தான் இருக்கிறது.

விஜயின் மாஸ் பார்த்து பயம்.. பிஜேபி பிரபலத்தின் பரபரப்பு பதிவு – யாருனு நீங்களே பாருங்க

தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் அட்ஜஸ்ட் செய்தால் தான் வாய்ப்பு என்கின்றனர். அப்படி தான் என்னையும் படுக்கைக்கு அழைத்தார்கள், நான் மறுத்து விட்டேன், அதற்கான ஆடியோ ஆதாரமும் இருக்கு என கூறியுள்ளார்.

வரலட்சுமியின் இந்த பேச்சு பரபரப்பை கிளப்பியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.