Mega BlockBuster Movies in Tamil Cinema – FULL List

தமிழ் சினிமாவில ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி வருகின்றன. ஆனால் ரிலீசாகும் அத்தனை படங்களும் வெற்றியை பெற்று விடுவதில்லை.

குறிப்பிட்ட சில திரைப்படங்கள் மட்டுமே மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று நீண்ட நாட்கள் ஓடிக்கொண்டிருக்கும். அப்படி தமிழ் சினிமாவின் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை அதிக நாட்கள் ஓடிய திரைப்படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

இதில் அதிர்ச்சியான தகவல் என்னவென்றால் இந்த லிஸ்டில் அஜித் படமும் விஜய் படமும் ஒன்று கூட இடம் பெறவில்லை என்பது தான்.

ஒருதலை ராகம் – 1 வருடம்
பயணங்கள் முடிவதில்லை – 437 நாட்கள்
நெஞ்சத்தை கிள்ளாதே – 365 நாட்கள்
மூன்றாம் பிறை – 300 நாட்களுக்கு மேல்
கிழிஞ்சல்கள் – 365 நாட்கள்
கிழக்கே போகும் ரயில் – 450 நாட்கள்
கரகாட்டக்காரன் – 250 நாட்கள்
சின்னத்தம்பி – 175 நாட்கள்
வசந்த மாளிகை – 750 நாட்கள்
பாட்ஷா – 300 நாட்களுக்கு மேல்
சந்திரமுகி – 864 நாட்கள்
1940 ல் வெளியான ஹரிதாஸ் – 3 வருடங்கள்