Thalapathy Vijay in Master

இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படங்களை வெளியிட்டு விஜய் ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் இயக்குனர் ரத்னகுமார்.

Master Unseen Photos : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் மாஸ்டர்.

இதுவரை யாரும் பார்த்திடாத புகைப்படங்கள்.. விஜய் ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ் கொடுத்த இயக்குனர்.!!

இந்த படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்க ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து நடித்துள்ள இந்த படத்திற்கு திரைக்கதை அமைத்திருந்தார்.

லோகேஷ் கனகராஜை காட்டிலும் ரத்னகுமார் தான் மாஸ்டர் படம் பற்றி அதிகமான அப்டேட்டுகளை வெளியிட்டு வந்தார். இந்நிலையில் தற்போது இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பிறந்த நாளன்று மாஸ்டர் படப்பிடிப்பில் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதுவரை யாரும் பார்த்திடாத புகைப்படங்கள்.. விஜய் ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ் கொடுத்த இயக்குனர்.!!

இந்த புகைப்படங்களை வெளியிட்டு Cake வெட்டுவதை கடா வெட்டுவது போல் நினைத்து வெட்டும் முன் கும்பிட்ட தருணம். 😂😋. என் வாழ்நாளில் மறக்க முடியாத பிறந்தநாள் என தெரிவித்துள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதுவரை யாரும் பார்த்திடாத புகைப்படங்கள்.. விஜய் ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ் கொடுத்த இயக்குனர்.!!