Master Telungu First Look
மாஸ்டர் படத்தின் தெலுங்கு மற்றும் கன்னட பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Master Telungu First Look : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா 15-ம் தேதி நடைபெற உள்ளது.

மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவுக்கு ரசிகர்கள் வேண்டாம்.. கட் அண்ட் ரைட்டாக கூறி விட்ட விஜய் – காரணம் என்ன தெரியுமா?

இந்நிலையில் அரை மணி நேரத்திற்கு முன்பாக இன்று மாலை 6 மணிக்கு இப்படத்தின் தெலுங்கு மற்றும் கன்னட மொழியின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என படக்குழு அறிவித்தனர்.

அதன் படி தற்போது இவ்விரண்டு மொழியில் மாஸ்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி விட்டது. இதோ நீங்களே பாருங்க.

எதில் எது மாஸ்? என்பதை நீங்களே சொல்லுங்க

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.