Master and Eeshwaran Bo Office Collection

மாஸ்டர், ஈஸ்வரன் என இரண்டு திரைப்படங்களில் சென்னை வசூல் என்ன என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Master and Eeshwaran Movie Collection Report : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அதேபோல் சிம்புவின் நடிப்பில் வெளியான ஈஸ்வரன் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மூன்று நாள் முடிவில் மாஸ்டர் படத்தின் மொத்த வசூல் 100 கோடியைத் தாண்டியுள்ளது. சென்னையில் மட்டும் மூன்று நாளில் ரூபாய் 3.33 கோடி வசூல் செய்துள்ளது.

அதே போல் ஈஸ்வரன் திரைப்படம் 2 நாளில் சென்னையில் மட்டும் ரூபாய் 39 லட்சம் வசூலித்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.