கார்த்தி நடிக்கும் மார்ஷல் பத்தின் படப்பிடிப்பு குறித்து வெளியான சூப்பர் தகவல்.!!

Web Ads

கார்த்தி நடிக்கும் மார்ஷல் படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

marshal movie shooting update viral
marshal movie shooting update viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவர் தற்போது மார்ஷல் என்ற படத்தில் நடித்து வருகிறார். 1960 காலகட்டத்தில் ராமேஸ்வரத்தை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்க இருக்கின்றனர்.

இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார் மேலும் ஜான் கொக்கன், ஈஸ்வரி ராவ், சத்யராஜ், பிரபு போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சாய அபயங்கர் இசையில் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்த நிலையில் தற்போது இந்த படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்றை தயாரிப்பாளர் பகிர்ந்துள்ளார் அதாவது இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்த நிலையில் தற்போது இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு ராமேஸ்வரத்தில் நடைபெற்று வருவதாகவும் 1960 காலகட்டத்தில் பிரதிபலிக்கும் வகையில் பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டு படத்தின் படப்பிடிப்பு நடந்து வருவதாகவும் கூறியுள்ளார்.

இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

marshal movie shooting update viral
marshal movie shooting update viral