ஒரு பக்கத் தொடையை முழுசாக காட்டி போஸ் கொடுக்கும் தர்ஷா குப்தா..!

Web Ads

ஒரு பக்க தொடையை முழுசாக காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் தர்ஷா குப்தா.

dharsha gupta latest photoshoot photos
dharsha gupta latest photoshoot photos

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளியில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானவர் தர்ஷா குப்தா. அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்று இருந்தார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது ஒரு பக்கத்துடைய காட்டி விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Dharsha Gupta (@dharshagupta)