Browsing Tag

Marshal

கார்த்தி நடிக்கும் மார்ஷல் படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவர் தற்போது மார்ஷல் என்ற படத்தில் நடித்து வருகிறார். 1960 காலகட்டத்தில் ராமேஸ்வரத்தை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்க இருக்கின்றனர். இந்த…
Read More...