கவர்ச்சியில் இணையத்தை கதிகலங்க வைத்துள்ளார் நடிகை மாளவிகா மோகனன்.

Malavika Mohanan in Latest Photo : தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்டை என்ற படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். இந்த படத்தை தொடர்ந்து தன்னுடைய இரண்டாவது படத்திலேயே தளபதி விஜய்க்கு ஜோடியாக லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் என்ற படத்தில் நடித்தார்.

‘பதவி விலக வேண்டும்’ என எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி : இரு அவைகளும் ஒத்திவைப்பு

இதனைத் தொடர்ந்து தற்போது தனுஷ் ஜோடியாக கார்த்திக் நிறைவேற்றி வரும் மாறன் என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழ்மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் இவர் நடிக்கிறார்.

சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவான ஒருவராக இருந்து வரும் மாளவிகா மோகனன் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் இணையத்தில் காட்டுத் தீயாக பரவி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.