Mahat Make Recipe From Simbu
Mahat Make Recipe From Simbu

சிம்பு சொல்லிக் கொடுத்த ரெசிபியை காதல் மனைவிக்காக செய்து அசத்தியுள்ளார் மகத்.

Mahat Make Recipe From Simbu : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. அவரது நெருங்கிய நண்பர் மகத். இருவரும் எப்போதும் ஒன்றாகவே இருந்து வருகின்றனர்.

கடந்த வருடம் மக்கள் தன்னுடைய காதலியான பிராய்ச்சியை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்து வரும் மகத் தன் மனைவிக்கு உதவியாக வீட்டு வேலைகளிலும் பங்கெடுத்து செய்து வருகிறார்.

இந்த நிலையில் சிம்பு சொல்லிக் கொடுத்த முட்டை ரெசிபி ஒன்றை தன்னுடைய மனைவிக்காக செய்து கொடுத்துள்ளார்.

10 வருடங்களுக்குப் பிறகு சோனியா அகர்வாலுக்கு இரண்டாவது திருமணமா? மாப்பிள்ளை யார்? ரசிகர்களை குழப்பிய வீடியோ

இந்த வீடியோவை அவர் தன்னுடைய டுவிட்டர் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட படங்களை வெளியிட சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

https://twitter.com/MahatOfficial/status/1287350784405823488?s=19

மகத்தின் இந்த பதிவை பார்த்த சிம்பு ரசிகர் ஒருவர் சிம்பு அண்ணா பிட் ஆகிட்டாங்களா? அவரோட லேட்டஸ்ட் இந்த போட்டோவை அப்லோட் பண்ணுங்க என கேட்டுள்ளார்.