சிம்பு ரசிகர்களுக்கு அடுத்த கொண்டாட்டமாக ஜூலை 2-ல் மஹா படத்தின் டீசர் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Mahaa Teaser Release Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. கொடியிலே நட்சத்திரமாக பல படங்களில் நடித்த இவர் தற்போது ஹீரோவாக கலக்கி வருகிறார். தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

இவரது நடிப்பில் இறுதியாக ஈஸ்வரன் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. மேலும் சிம்பு ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தில் இருந்து மிக நீளமான கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர்பாக, கங்குலி அதிகாரப்பூர்வ தகவல்..

இந்த படத்தின் டீசர் வரும் ஜூலை 2ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

வெறித்தனமாக ஆட்டம் போட்ட அமலாபால் – இணையத்தை திணறடிக்கும் வீடியோ | Latest News | Viral Video |