முதன்முறையாக மடோனா செபஸ்டியன் கவர்ச்சியான உடையில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Madonna Sebastian Glamour Photo : தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபலமானவர் மடோனா செபஸ்டியன்.
செம ஸ்லிம்மா மாஸாக மாறிய தல.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!
படங்களில் பொதுவாகவே அடக்கமாக நடித்து வந்த இவர் தற்போது விருது விழா நிகழ்ச்சி ஒன்றில் கவர்ச்சியான உடையில் பங்கேற்றுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுவரை மடோனா செபஸ்டியன்-ஐ ரசிகர்கள் இப்படி கவர்ச்சியாக பார்த்ததில்லை என்பதால் நீங்களா இப்படி என்று ஆச்சரியத்துடனும் அதிர்ச்சியுடனும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.