Maari 2 Release Date

Maari 2 Release Date : தனுஷ் ரசிகர்களுக்கு டபுள் கொண்டாட்டத்தை ஒரே போஸ்டரின் மூலமாக வெளியிட்டுள்ளனர் மாரி-2 படக்குழுவினர்.

தமிழ் சினிமாவின் திறமையான நடிகர்களில் ஒருவர் தனுஷ். கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை தன்னுடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

இவர் தற்போது பாலாஜி மோகன் இயக்கத்தில் சாய் பல்லவியுடன் ஜோடி சேர்ந்து மாரி 2 படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் பட ரிலீஸ் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

அதாவது படத்தின் ட்ரைலர் நாளை ( டிசம்பர் 5 ) தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் மாரி-2 படம் கிறிஸ்துமஸ் விருந்தாக டிசம்பர் 21-ம் தேதி வெளியாகும் எனவும் அறிவித்துள்ளனர்.

அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ : 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.