மாநாடு திரைப்படம் படப்பிடிப்பு முடிந்த நிலையில் படக்குழு கேக் வெட்டி கொண்டாடி உள்ளது.

Maanaadu shooting wrapped celebration : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் மாநாடு திரைப்படம் வெளியாக உள்ளது.

வெற்றிகரமாக முடிந்த மாநாடு படப்பிடிப்பிற்காக கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு... இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்..

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகி உள்ளது. இந்தப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார்.

இந்தியா-இலங்கை கிரிக்கெட் : 17-ந்தேதி தள்ளிவைப்பு..

இப்படியான நிலையில் படக்குழு மாநாடு படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக நிறைவு பெற்றதன் காரணமாக கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர்.

Simbu-Gautham Menon இணையும் படத்தின் Massive Update – மகிழ்ச்சியில் ரசிகர்கள்| AR.Rahman | HD

இந்த புகைப்படம் வலைதளங்களில் வைரல் ஆகி வருவது மட்டுமில்லாமல் சிம்பு ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.