Low Budget Aishwarya Rai
Low Budget Aishwarya Rai

அச்சு அசலாக அப்படியே ஐஸ்வர்யா ராய் போலவே இருக்கும் தமிழ் பெண்ணின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Low Budget Aishwarya Rai : நடிகைகளைப் போலவே இருக்கும் சாதாரண மனிதர்களின் புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் ஆச்சரியமாக பார்க்கப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

பன்னிக்குட்டிக்கு பவுடர் அடிச்சு ஆம்பளைக்கு பொம்பள வேஷம் போட்ட மாதிரி இருக்கு – மீரா மிதுன் புதிய கோலத்தை கலாய்க்கும் ரசிகர்கள்!

அதிலும் சிலர் அப்படியே அச்சு அசலாக நடிகர் நடிகைகளைப் போலவே இருப்பதுண்டு. அஜித்தைப் போல ஒருவர் உள்ளார் விஜய் பட ஒருவர் உள்ளார் என்பதை எல்லாம் நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம்.

இந்த நிலையில் தற்போது அப்படியே ஐஸ்வர்யாராயை போலவே இருக்கும் தமிழ் பெண் ஒருவரின் டிக் டாக் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

ஏழைகளின் ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா ராயின் ஜெராக்ஸ் என அந்தப் பெண்மணியை புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

தானாக முன்வந்து கொரானா பரிசோதனை செய்த நடிகர் – வந்த ரிசல்ட் என்ன தெரியுமா?

ஐஸ்வர்யா ராய் நடித்த டயலாக்குக்கு அப்படியே அவர் நடித்தால் எப்படி இருக்கும் என்பதை தன்னுடைய முக பாவனை மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.