Losliya
பிக் பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தமிழ் சின்னத்திரையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் லாஸ்லியா.

பிக் பாஸுக்கு பிறகு அடிக்கடி போட்டோஷூட் நடத்தி அந்த போட்டோக்களை சமூக வளையதளங்களில் வெளியிடுவதை வாடிக்கையாக வைத்து கொண்டு இருக்கிறார்.

இந்நிலையில் தற்போது லாஸ்லியா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் லேட்டஸ்ட்டாக நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

இதில் மேக்கப் கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் அழகாக தோற்றமளிக்கிறார். லைட்டாக தெரியும் இடுப்பை பார்த்து ரசிகர்கள் இஞ்சி இடுப்பழகி என வர்ணிக்கின்றனர்.