தமிழ் சினிமாவில் 100 கோடிக்கும் மேல் ஷேர் கொடுத்துள்ள திரைப்படங்களின் லிஸ்ட்..!
தமிழ் சினிமாவில் 100 கோடிக்கும் மேல் ஷேர் கொடுத்துள்ள திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படம் என்றாலே அதற்கான வரவேற்பும் கொண்டாட்டங்களும் அதிகமாகவே இருக்கும் அதிலும் குறிப்பாக ஒரு படத்தின் வெற்றியை அந்த படத்தின் வசூல் தான் தீர்மானிக்கிறது என்றே சொல்லலாம். சமீபத்தில் படத்தின் வசூலை தயாரிப்பு நிறுவனமே வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது 100 கோடிக்கும் மேல் ஷேர் கொடுத்துள்ள திரைப்படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
1. எந்திரன்
2. கபாலி
3. பேட்ட
4. தர்பார்
5. ஜெய்லர்
6. வேட்டையன்
7. மெர்சல்
8. சர்க்கார்
9. பிகில்
10. மாஸ்டர்
11. வாரிசு
12. லியோ
13. கோட்
14. துணிவு
15. பொன்னியின் செல்வன் ஒன்றாம் பாகம் மற்றும் இரண்டாம் பாகம்
16. விக்ரம்
17. அமரன்
இந்தப் படங்களின் லிஸ்டில் உங்களுடைய ஃபேவரட் படம் எது என்பதை எங்களோடு கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
