இயக்குனர் சுந்தர்.சியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? முழு விவரம் இதோ.!!
இயக்குனர் சுந்தர்.சியின் சொத்து மதிப்பு குறித்து பார்க்கலாம்.

நடிகர் இயக்குனர் என இரண்டிலும் கலக்கி வருபவர் சுந்தர் சி. அவர் நடிகராக, தலைநகரம்,வீராப்பு, சண்டை, ஐந்தாம் படை போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
இயக்குனராக அரண்மனை, கலகலப்பு, கலகலப்பு 2 ,கிரி, வின்னர், அன்பே சிவம், உள்ளம் கொள்ளை போகுதே, மேட்டுக்குடி, உள்ளத்தை அள்ளித்தா, முறை மாப்பிள்ளை, முறைமாமன் போன்ற பல படங்களை இயக்கியுள்ளார்.
சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளியான மதகஜராஜா திரைப்படம் மக்கள் மத்தியில் நல வரவேற்பு பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலை இனி வருது சொத்து மதிப்பு குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதில் அவருக்கு சுமார் 40 லிருந்து 50 கோடி சொத்து இருப்பதாகவும் வீடு மற்றும் ஆடி கார் மற்றும் ஒரு பிஎம்டபிள்யூ கார் வைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
