விஜய் தேவரகொண்டாவை பின்னுக்கு தள்ளி உள்ளார் லெஜன்ட் சரவணன்.

Liger Vs The Legend in IMDb Rating : தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவர கொண்டா. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் லிகர். பூரி ஜெகநாத் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை சந்தித்து வருகிறது.

இப்படியான நிலையில் ஐ எம் டி பி இணையதளத்தில் இந்த படத்திற்கு 1.8 ரேட்டிங் பாயிண்டுகள் மட்டுமே கிடைத்துள்ளது. அறிமுக நடிகராக தமிழ் சினிமாவில் லெஜன்ட் சரவணன் நடிப்பில் வெளியான தி லெஜன்ட் திரைப்படம் ஐ எம் டி பி இணையதளத்தில் 3.8 ரேட்டிங் பாயிண்ட்டுகளை பெற்று லிகர் திரைப்படத்தை பின்னுக்கு தள்ளியுள்ளது.

இது திரை உலகில் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.