கமலுக்கு பதிலாக இவர் தொகுத்து வழங்கப் போகிறார் அவர் தொகுத்து வழங்கப் போகிறார் என சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது அதுபற்றிய கூடுதல் தகவல் கிடைத்தது.

Latest Details of Bigg Boss Tamil Host : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் பெறுவதற்காக ஒளிபரப்பாகி வருகிறது. நிகழ்ச்சியை உலக நாயகன் கமல் ஹாஸன் தொகுத்து வழங்கி வந்த நிலையில் அமெரிக்கா சென்று வந்த அவருக்கு கொரோனா உறுதியானது. இதனால் அவர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இவர், அவருனு சொல்லிட்டு கடைசில இப்படியா?? பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுத்து வழங்கப் போவது யார் தெரியுமா??

இதன் காரணமாக அவர் குணமடைந்து மீண்டும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வரை ஸ்ருதிஹாசன் அல்லது சிம்பு அல்லது விஜய் சேதுபதி ஆகியோரில் ஒருவரை இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கலாம் என விஜய் டிவி திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியானது.

Maanaadu படத்திற்கு ஏற்பட்ட திடீர் சிக்கல் – முதல்வருக்கு வேண்டுகோள் வைத்த தயாரிப்பாளர்! | HD

இவர், அவருனு சொல்லிட்டு கடைசில இப்படியா?? பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுத்து வழங்கப் போவது யார் தெரியுமா??
திருப்பதி கோவிலுக்கு, பக்தர்கள் அச்சமின்றி வரலாம் : தேவஸ்தானம் அறிவிப்பு

ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவலின்படி இவர்கள் யாரும் நிகழ்ச்சி தொகுத்து வழங்கப் போவதில்லை. உலக நாயகன் கமல் ஹாசன் Virtual டெக்னாலஜி மூலமாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதுகுறித்த முடிவை கமல்ஹாசன் தான் எடுக்க வேண்டும் எனவும் தெரியவந்துள்ளது.

ஒருவேளை கமல் வேண்டாம் என முடிவு செய்தால் அவருக்கு பதில் வேறு தொகுப்பாளர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கலாம். கடந்த சீசனில் கூட பிக் பாஸ் நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் Virtual டெக்னாலஜி மூலமாகத்தான் அனுமதிக்கப்பட்டார்கள். சூப்பர் சிங்கர் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இந்த டெக்னாலஜி மூலமாகத்தான் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.