Aadhvik Ajith Son

Aadhvik Ajith : ஸ்டைலில் அப்பாவையே மிஞ்சியுள்ளார் குட்டி தல ஆத்விக். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான விஸ்வாசம் படத்தை தொடர்ந்து எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார்.

Anoushka – தல அஜித் மகள் அனோஷ்காவா இது? ரசிகர்களை வாயடைக்க வைத்த புகைப்படங்கள்.!

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானதை தொடர்ந்து தற்போது குட்டி தல ஆத்விக்கின் புகைப்படங்களும் அதே அளவிற்கு வைரலாகி வருகிறது.

தன்னுடைய அம்மாவை மிஞ்சும் அளவிற்கு கோர்ட் ஷூட்டிலும் பைலட் உடையிலும் செம கியூட்டாக கெத்தாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

சிவனாக மாறிய வடிவேலு, ரசிகர்களின் செயலால் கடும் சர்ச்சை – வைரலாகும் புகைப்படம்.!

அந்த புகைப்படங்கள் இதோ உங்களுக்காக

Aadhvik Ajith
Aadhvik Ajith
Aadhvik Ajith
Aadhvik Ajith

Aadhvik Ajith

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.