Anoushka

Anoushka – அனோஷ்கா : தல அஜித் மகள் அனோஸ்காவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார் அஜித். இந்த படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இயக்கி வரும் இந்த படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடிக்க நயன்தாரா, தம்பி ராமையா, விவேக், ரோபோ ஷங்கர், யோகி பாபு என பலர் நடித்து வருகின்றனர்.

பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இந்த படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் நாளை காலை 10.30 மணிக்கு வெளியாக உள்ளது.

YouTube video

இந்நிலையில் தற்போது அஜித்தின் மகள் அனோஷ்கா, ஷாலினி ஆகியோர் ஒன்றாக மற்றும் தனித்தனியாக எடுத்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றனர்.

அஜித் மற்றும் ஷாலினி உடன் அனோஷ்கா.

தல அஜித் மகள்

Pv Sindhu Saina Nehwal with Anoshka Ajith Kumar.

தல அஜித் மகள்

அம்மா ஷாலினி உடன் அனோஷ்கா.

தல அஜித் மகள்

நடிகை கஸ்தூரி, அப்பா அஜித் மற்றும் அம்மா ஷாலினி உடன் அனோஷ்கா.

தல அஜித் மகள்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.