நடிகை குஷ்புவின் போட்டோவை பார்த்த ரசிகர்கள் வியந்து போயுள்ளனர்.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. நாயகியாக பல்வேறு நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ள இவர் அதன் பின்னர் குணச்சித்திர வேடங்களில் நடிக்கத் தொடங்கினார்.

ஐயோ குஷ்பு நீங்களா இது?? வெளியான புகைப்படத்தை பார்த்து வியந்து போன ரசிகர்கள் - என்ன இப்படி ஆகிட்டாரே.!!

பின்னர் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்து சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டிலும் நடித்து வந்தார். அதேபோல் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். குஷ்பு என்றாலே கொஞ்சம் குண்டாக இருக்கும் அவருடைய உடல் தோற்றம் தான் ஞாபகத்திற்கு வரும்.

ஐயோ குஷ்பு நீங்களா இது?? வெளியான புகைப்படத்தை பார்த்து வியந்து போன ரசிகர்கள் - என்ன இப்படி ஆகிட்டாரே.!!

இந்த நிலையில் சமீபகாலமாக குஷ்பு தொடர்ந்து எடையை குறைத்து வரும் நிலையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்றைப் பார்த்த ரசிகர்கள் அவரா இது என ஆச்சரியப்பட்டு போயுள்ளனர். இதோ அந்த போட்டோ

https://www.instagram.com/p/Ce2db6SPL01/?igshid=YmMyMTA2M2Y=

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்களில் சிலர் இனிமேலும் உடல் எடையை குறைக்க வேண்டாம் எனவும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.