KGF 2 Movie Updates : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News, K.G.F: Chapter 1, yash
KGF-2 படத்தில் பிரபல நடிகர் இணைய இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் ஒட்டு மொத்த ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

KGF 2 Movie Updates : கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் தமிழ், கன்னடா என இரு மொழிகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் KGF.

இந்த படத்தின் இரண்டாம் அத்தியாயம் தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்று வரும் ஜூலை 29-ம் தேதி காலை 10 மணிக்கு வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

பிகிலுக்கு போட்டியாக வெளியாகும் நேர்கொண்ட பார்வை ஸ்பெஷல் – அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.!

இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் KGF-2 படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான சஞ்சய் தத் நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இது மட்டும் உறுதியாகி விட்டால் KGF-2 உலக சினிமாவே வியக்கும் படங்களில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.