பூக்களுக்கு நடுவே கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

Keerthy Suresh Photoshoot : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக அண்ணாத்த திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு தங்கையாக நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் இயக்குனர் செல்வராகவனுடன் இணைந்து சாணி காகிதம் என்ற படத்தில் நடிக்கிறார்.

வெஸ்ட் இண்டீசை, தென்ஆப்பிரிக்கா வீழ்த்தியது எப்படி? : கிரிக்கெட் கள விவரம்..

தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பூக்களுக்கு நடுவே நின்று எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

என்ன கொன்னுடுவா போலையே., KPY Vinoth Bloopers Video | Fun Overload Trending | Making Video | Viral HD