Keerthy Suresh

Keerthy Suresh Photo : பாலிவுட்டில் இடம் பிடிக்க நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய உடல் எடையை குறைத்துள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழில் அஜித், ரஜினி, கமலை தவிர மற்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார்.

அஜித்தை அசிங்கப்படுத்திய சூப்பர் டீலக்ஸ் இயக்குனர் – கடுப்பில் அஜித் ரசிகர்கள்!

மேலும் இவர் தற்போது பாலிவுட் சினிமாவில் உருவாகி வரும் ஒரு படத்தில் அஜய் தேவகண்ணுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்த படத்தை தொடர்ந்து பாலிவுட்டிலும் தொடர்ந்து இடம் பிடிக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த படத்திற்காகவும் தன்னுடைய உடல் எடையை குறைத்து ஓரளவிற்கு ஒல்லியாகியுள்ளார்.

பரதமாடிய ரம்யா, பங்கமாக கலாய்த்த நெட்டிசன்கள் – புகைப்படத்தை பாருங்க.!

அந்த புகைப்படம் இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்களும் கீர்த்தியா இது என ஷாக்காகி கமெண்ட் போட்டு வருகின்றனர்.

Kerthy Suresh
Kerthy Suresh Latest Photo