கிளாமர் டோல் கிளப்பும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் தமிழும் சரஸ்வதியும் மேக்னா. 

Tamizhum Saraswatiyum Megna in Glamour Photos : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான கண்ணான கண்ணே என்ற சீரியலில் நாயகியின் தங்கையாக ப்ரீத்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் அக்ஷிதா பூபையா.

இந்த சீரியலை தொடர்ந்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான தமிழும் சரஸ்வதியும் சீரியலில் மேக்னா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். 

சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தூக்கலான கிளாமரில் போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார். 

இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.