குழந்தையை பிடிக்காதவர்கள் யாராவது இருக்க முடியுமா.. ஆனால்? கயல் சீரியல் சைத்ரா ஓபன் டாக்..!
குழந்தை பெற்றுக் கொள்வது குறித்து கயல் சீரியல் சைத்ரா பேசியுள்ளார்.

kayal serial chaithra latest speech viral
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று கயல். இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்த வருபவர் சைத்ரா ரெட்டி. பெரும்பாலும் இந்த சீரியல் டிஆர்பி இல் முதல் மூன்று இடங்களை அதிகம் பிடித்து வருகிறது.
அனைவரும் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றாகவும் கயல் சீரியல் இருந்து வருகிறது. இந்த நிலையில் நிஜ வாழ்க்கையில் சைத்ராவிற்கு திருமணம் ஆகி 5 வருடங்கள் ஆகும் நிலையில் பலரும் குழந்தை ஏன் பெற்றுக்கொள்ளவில்லை என்ற கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சைத்ரா இதற்கு பதிலளித்துள்ளார். அதாவது எல்லோருமே குழந்தை எப்போது என கேட்கிறார்கள் நாங்களும் வரும்போது வரட்டும் என்று காத்திருக்கிறோம் ஆனால் எப்படியும் இரண்டு வருடத்திற்குள் ஒரு குட்டி சைத்து வந்துடுவாங்க ஆனால் கமிட்மெண்ட் என்று ஒன்று உள்ளது அதனால் அதையும் பார்க்க வேண்டும் குழந்தை என்றால் பிடிக்காதவர்கள் யாராவது இருக்க முடியுமா? எனக்கும் ரொம்ப பிடிக்கும் என்று பதிலளித்துள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

kayal serial chaithra latest speech viral