Thala Ajith & Kasturi

Kasturi Tweet : தவறாக பேசிய அஜித் ரசிகர்களை மோசமாக விமர்சனம் செய்து ட்வீட் செய்துள்ளார் பிரபல நடிகையான கஸ்தூரி.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கஸ்தூரி. இவர் சமூக வளையதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

பல பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வரும் கஸ்தூரி அடிக்கடி எதையாவது கூறி சர்ச்சைகளில் சிக்கி கொள்வது வழக்கமாக ஒன்று.

இவர் சமீபத்தில் கூட தல அஜித்தை எதையோ விமர்சனம் செய்து சர்ச்சையில் சிக்கி இருந்தார். இதனால் ரசிகர்கள் பலரும் கஸ்தூரியை திட்டி தீர்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் கஸ்தூரி செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் செயற்கை கோல் பற்றி ட்வீட் செய்திருந்தார். இதில் அஜித் ரசிகர் ஒருவர் மோசமாக வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சித்துள்ளார். இதனால் ஆவேசமான கஸ்தூரி அஜித் ரசிகர்களை விமர்சித்து ட்வீட் செய்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.