கொரோனா வைரஸிலிருந்து கமல்ஹாசன் முழுவதுமாக மீண்டு விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

KamalHaasan Recovered from COVID19 : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் உலகநாயகன் கமலஹாசன். இவரது நடிப்பில் அடுத்ததாக விக்ரம் மற்றும் இந்தியன்2 என இரண்டு திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

காரியம் வாகை சூட, காளையார் கோவில் வணங்குதும்.!

அரசியலிலும் ஈடுபட்டு வரும் கமலஹாசன் சமீபத்தில் அமெரிக்கா சென்று வந்தபோது அவருக்கு கொரோனா உறுதியானது. இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

Ajith ரசிகர்களுக்கு காத்திருக்கும் Surprise – Dhruv Vikram அடுத்த படம் இவருடனா?

தற்போது அவர் கொரோனாவில் இருந்து முழுவதுமாக மீண்டு விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் அவர் டிசம்பர் 3ஆம் தேதி வரை தனிமையில் இருக்க வேண்டும் எனவும் நான்காம் தேதி உயர்ந்த வழக்கமான பணிகளை தொடரலாம் எனவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதனால் கமல் ஹாசன் ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.