பச்சை குழந்தையுடன் காஜல் அகர்வால் வெளியிட்ட புகைப்படம் லைக்குகளை குவித்து வருகிறது.

Kajal Aggarwal With Baby : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவரது நடிப்பில் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்கள் வெளியாகி வந்த நிலையில் கௌதம் கிச்சலு அவரைத் திருமணம் செய்து கொண்ட சினிமாவில் இருந்து சில காலம் ஓய்வில் இருந்து வருகிறார்.

பச்சை குழந்தையுடன் காஜல் அகர்வால் கொடுத்த போஸ்.. லைக்குகளை குவிக்கும் போட்டோ - இதோ பாருங்க

சமீபத்தில் இவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இப்படியான நிலையில் தற்போது இவர் தன்னுடைய குழந்தையை தன் மார்பில் சாய்த்துக் கொண்டு போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பச்சை குழந்தையுடன் காஜல் அகர்வால் கொடுத்த போஸ்.. லைக்குகளை குவிக்கும் போட்டோ - இதோ பாருங்க

இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளைக் குவித்து வருகிறது.