தள்ளிப் போகிறதா கைதி 2? வெளியான அதிர்ச்சி தகவல்.!!

Web Ads

கைதி 2 படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

kaithi 2 movie shooting update viral
kaithi 2 movie shooting update viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் கைது லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Web Ad 2

இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக கைதி 2 படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் துவங்க திட்டமிட்டிருந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் தற்போது கைதி 2 படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்க வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து கூலி என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

kaithi 2 movie shooting update viral
kaithi 2 movie shooting update viral