புட்ட பொம்மா பாடலை ஓரம்கட்ட வருகிறது பீஸ்ட் பட பாடல்.

Johnny Master About Beast Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைத்து உள்ளார்.

புட்ட பொம்மா பாடலை ஓரம்கட்ட வரும் பீஸ்ட் பாடல்.. பட பிரபலம் வெளியிட்ட மாஸ் அப்டேட்

இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த பிறகு தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது.

ரசிகரின் திருமணதிற்கு Mass-ஆக Entry கொடுத்த Vijay Sethupathi🤩 | HD

புட்ட பொம்மா பாடலை ஓரம்கட்ட வரும் பீஸ்ட் பாடல்.. பட பிரபலம் வெளியிட்ட மாஸ் அப்டேட்
ஜூனியர் உலகக் கோப்பை : பாக். பொறுமை-ஆப்கன் தடுமாற்றம்..ஆடுகள விவரம்..

இந்த நிலையில் தற்போது படத்தில் பணியாற்றியுள்ள ஜானி மாஸ்டர் புட்ட பொம்மா என்ற பாடலை தூக்கி சாப்பிடும் வகையில் பீஸ்ட் பாடல் இருக்கும் என கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.