நடிகை ஜான்வி கபூர் வெள்ளை நிற புடவையில் மினுமினுக்கும் அளவிற்கு போட்டோஷூட் செய்து வெளியிட்டிருக்கும் புகைப்படம் ரசிகர்களின் கண்களை கவர்ந்து வருகிறது.

மறைந்த முன்னணி நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். இவர் தற்போது தமிழில் நெல்சன் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா என்கின்ற திரைப்படத்தை இந்தி ரீமேக்கில் நடித்திருக்கிறார்.

வெள்ளை நிற புடவையில் மினுமினுக்கும் ஜான்வி கபூர்… கண்களை பறிக்கும் புகைப்படம்!!

இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கும் நிலையில் ஜான்வி கபூர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

வெள்ளை நிற புடவையில் மினுமினுக்கும் ஜான்வி கபூர்… கண்களை பறிக்கும் புகைப்படம்!!

அதிக ஃபாலோவர்ஸை கொண்டுள்ள ஜான்வி கபூர் தற்போது வெள்ளை நிற புடவையில் மினுமினுக்க போஸ் கொடுத்து எடுத்து இருக்கும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். அது தற்போது ரசிகர்களின் கண்களை பறித்து வருகிறது.