மோசமான உடலில் செம கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்.

Janvi Kapoor in Latest Photos : தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி என பன்முக மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. நாயகியாக பெரும்பாலான நடிகர்களுடன் இணைந்து நடித்த இவர் அதன் பின்னர் குணச்சித்திர நடிகையாகவும் நடிக்கத் தொடங்கினார்.

மோசமான உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் - புகைப்படத்தைப் பாருங்கள்.!!
19-ந்தேதி சென்னையில் கிரிக்கெட் : தமிழக அரசு அனுமதி

சில வருடங்களுக்கு முன்னர் தான் பாத்ரூம் டப்பில் மூழ்கி உயிரிழந்தார். பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்ட ஸ்ரீதேவிக்கு ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் என இரண்டு மகள்கள் உள்ளனர்.

எங்க Family-ல எல்லோருக்கும் Corona! – Actress Sona Latest Press Meet | HD covid 19 news

தடாக் என்ற படத்தின் மூலம் திரையுலகில் நாயகியாக அறிமுகமானார் ஜான்வி கபூர். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர் சமூக வலைதளப் பக்கங்களில் படு கவர்ச்சியான புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத் தீ போல பரவி வருகின்றன.

மோசமான உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் - புகைப்படத்தைப் பாருங்கள்.!!