தனுஷை அடுத்து ஹாலிவுட் பிரபலத்தை மிரள வைத்துள்ளார் நடிகர் சிம்பு.

Hollywood Stunt Master Wishes to Simbu : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் மாநாடு. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு தற்போது வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் கௌதம் இயக்கத்தில் நடித்துள்ளார். மேலும் பத்து தல என்ற படத்தில் நடித்து வருகிறார்.

தனுஷை அடுத்து ஹாலிவுட் பிரபலத்தை மிரளவைத்த சிம்பு.. யார் என்ன சொல்லி இருக்காங்க பாருங்க.!!

வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்த போது ஐந்து நிமிடம் சண்டைக் காட்சியை ஒரே டேக்கில் நடித்து முடித்துள்ளார் சிம்பு. தமிழில் ஆரம்பம் விஸ்வரூபம் போன்ற பாடங்களுக்கு ஸ்டண்ட் காட்சிகளை வடிவமைத்த லீ விட்டேகர் தான் இந்த படத்திலும் பணியாற்றியுள்ளார். அவர் நடிகர் சிம்புவின் இந்த திறமையை ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் போட்டு பாராட்டி உள்ளார். இது சிம்பு ரசிகர்களை பெருமிதத்தில் ஆழ்த்தியுள்ளது.

தனுஷை அடுத்து ஹாலிவுட் பிரபலத்தை மிரளவைத்த சிம்பு.. யார் என்ன சொல்லி இருக்காங்க பாருங்க.!!