கணவருடன் ஃபார்ம் ஹவுஸ்க்கு வெக்கேஷன் சென்றுள்ள மணிமேகலை.. க்யூட் வீடியோ இதோ.!!

Web Ads

கணவருடன் பார்ம் ஹவுஸ்க்கு மணிமேகலை சென்றுள்ளார்.

Here is a cute video of Manimegalai who went on vacation to a farm house with her husband..!!
Here is a cute video of Manimegalai who went on vacation to a farm house with her husband..!!

தமிழ் சின்னத்திரையில் VJவாக பயணத்தை தொடங்கிய மணிமேகலை உசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார்.

சமீபத்தில் ஜீ தமிழ் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ சூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்..

அந்த வகையில் தற்போது இவர் கிராமத்தில் கட்டி வரும் பார்ம் ஹவுஸ்க்கு கணவருடன் வெகேஷன் சென்றுள்ளார் அப்போது நெஞ்சுக்குள்ளே என்ற பாட்டுக்கு ரிலீஸ் வீடியோவை எடுத்து வெளியிட்டு உள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Mani Megalai (@iammanimegalai)