வலியை படத்தில் நாயகியாக நடிக்க ஹீமா குரோஷி வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Hema Qureshi Salary for Valimai Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

வலிமை படத்தில் நாயகியாக நடிக்க ஹீமா குரோஷி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? கம்மியா தான் வாங்கி இருக்காங்க.!!

இந்த படத்தில் அஜித்தை தோழியாக முக்கிய கதாபாத்திரத்தில் ஹூமா குரோஷி நடித்துள்ளார். பாலிவுட் நடிகையான இவர் இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து நடிக்க ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.

வலிமை படத்தில் நாயகியாக நடிக்க ஹீமா குரோஷி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? கம்மியா தான் வாங்கி இருக்காங்க.!!
கேப்டன்ஷிப் பற்றி பேசுவதற்கு, கங்குலிக்கு வேலை இல்லை : வெங்சர்க்கார் சாடல்

பொதுவாக தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக நடித்து வரும் நயன்தாரா, சமந்தா போன்ற நடிகைகளே தற்போது ஒரு படத்திற்கு மூன்று கோடி முதல் 5 கோடி வரை சம்பளமாக வாங்கி வரும் நிலையில் ஹீமா குரோஷி ஒரு கோடி ரூபாய் சம்பளத்திற்கு நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாரதிராஜா சார் எனக்காக வருத்தப்பட்டார் – Interview With Actor Vasanth Ravi | Rocky Movie