நடிகர் பரத்தின் சிறு வயது புகைப்படத்தை பார்த்து உள்ளீர்களா? போட்டோ இதோ.!!

Web Ads

நடிகர் பரத்தின் சிறு வயது புகைப்படம் வெளியாகி உள்ளது.

Have you seen actor Barath's childhood photo Here is the photo.!!
Have you seen actor Barath’s childhood photo Here is the photo.!!

பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பரத்.அதனை தொடர்ந்து அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது, எம் மகன்,பழனி, முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு, சேவல், கண்டேன் காதலை, யுவன் யுவதி, திருத்தணி, கில்லாடி போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

பல படங்களில் நடித்திருந்தாலும் மிகப்பெரிய வெற்றி என்று எந்த படமும் இவருக்கு கைகொடுக்கவில்லை.இந்த நிலையில் இவர் தந்தையர் தினத்தன்று இவரது சிறுவயதில் அவரது தந்தை அவரை தூக்கி வைத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருவது மட்டுமில்லாமல் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

Have you seen actor Barath's childhood photo Here is the photo.!!
Have you seen actor Barath’s childhood photo Here is the photo.!!