கலாய்ப்பவர்களுக்கு ரீல்ஸ் மூலம் பதிலடி.. பாக்கியலட்சுமி சீரியல் இனியா வெளியிட்ட வீடியோ..!

Web Ads

பாக்கியலட்சுமி சீரியல் இனியா ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு உள்ளார்.

baakiyalakshimi serial neha latest reels video

baakiyalakshimi serial neha latest reels video

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் தற்போது இனியா நிதிஷ் பற்றிய உண்மைகளை தெரிந்து கொள்ள பிறந்தநாள் பார்ட்டி வீட்டில் நடக்க இருப்பதால் அமைதியாக இருக்கிறார். பிறகு பிறந்தநாள் முடிந்த கையோடு கோபியிடம் நித்தீஷ் போதை பொருளுக்கு அடிமையானவன் என்ற உண்மையை சொல்லி ஆதாரத்தை காட்டி கண்கலங்கி அழ கோபி அதிர்ச்சியில் கண்கலங்கி நிற்கிறார்.

Web Ad 2

என்ன நடக்கப் போகிறது என்று பரபரப்பான கதை களத்துடன் இந்த சீரியல் நகர்ந்து வரும் நிலையில் தற்போது இந்த சீரியலில் இனியா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நேகா ரீல்ஸ் வீடியோ ஒன்று வெளியிட்டு உள்ளார்.

அதாவது அவரை ரசிகர்கள் சமீபமாக ஆடிய நடனம் சீரியல் கதாபாத்திரம் என அவரை கலாய்த்து வந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரீல்ஸ் வீடியோ ஒன்று வெளியிட்டு உள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது உங்களுக்காக..