Hanshika Latest Photo shoot Photos
Hanshika Latest Photo shoot Photos

கண்ட இடமெல்லாம் கிழிந்து தொங்கும் உடையில் ஹன்சிகா வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Hanshika Latest Photo shoot Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா. தமிழ் சினிமாவின் பெரும்பாலான நடிகர்களுக்கு ஜோடியாக இணைந்து நடித்த இவர் சிம்புவுடன் காதல் கொண்டார்.

ஆனால் இந்த காதல் இறுதியில் பிரேக்கப் ஆனது. உடல் எடையால் வாய்ப்பில்லாமல் போன ஹன்சிகா தற்போது தன்னுடைய மொத்த எடையையும் குறைத்து குச்சி போல் மாறியுள்ளார்.

அதர்வாவுடன் 100 என்ற படத்தில் நடித்திருந்ததை தொடர்ந்து மகா என்ற படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

அருவியில் கணவனுடன் உல்லாச குளியல்.. நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பிக் பாஸ் வைஷ்ணவி!

இந்த நிலையில் தற்போது இவர் காணுமிடமெல்லாம் கிழிந்து போய் உள்ள ஜீன்ஸில் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

ஹன்சிகா வெளியிட்டுள்ள மேலும் சில கவர்ச்சி புகைப்படங்கள்