
Gold & Silver Price 21.11.18 : தங்கத்தின் மீதான சுங்கவரி, சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு போன்றவை தங்கம் மற்றும் வெள்ளி விலையில் நாள்தோறும் மாற்றத்தினை உண்டாக்குகிறது.
ஒவ்வொரு நாளும் காலை, மாலை என இரு முறை தங்கம், வெள்ளி விலை நிலவரங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.
சில சமயங்களில் இந்த ஒரே நாளில் தங்கம், வெள்ளி விலையில் மாற்றம் ஏற்படலாம், அல்லது ஏற்படாமலும் இருக்கலாம்.
இதன் மூலம், இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை 1 கிராமிற்கு ரு.2,953 ரூபாயும், 8 கிராம் ரூ.23,624 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது..
மேலும் 24 கேரட் தங்கத்தின் விலை, 1 கிராமிற்கு ரு.3,108 மற்றும் 8 கிராம் ரூ.24,864 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, 1 கிராம் வெள்ளியின் விலை ரு.41.20 காசுகளும், மற்றும் 1 கிலோ வெள்ளியின் விலை ரு.41,200 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய விலையை விட தங்கம், வெள்ளி விலை இன்றும் ஓரளவிற்கு குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.