கேம் சேஞ்சர் : OTT ரிலீஸ் எப்போது? முழு விவரம் இதோ.!!

கேம் சேஞ்சர் படத்தின் OTT ரிலீஸ் குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது.

game changer movie ott release date update

game changer movie ott release date update

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவராக கொண்டாடப்படுபவர் சங்கர். இவரது இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது.

அதனைத் தொடர்ந்து ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.இந்த திரைப்படத்தில் கியரா அத்வானி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஜனவரி 10ஆம் தேதி திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியானது மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களை பெரிதும் கவரவில்லை என்றே சொல்லலாம்.

தற்போது வருகிற ஏழாம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

game changer movie ott release date update

game changer movie ott release date update