
புடிச்சா இரண்டு முறை பாருங்க..இல்லனா? டிடியின் லேட்டஸ்ட் இன்ஸ்ட்டா பதிவு.!!
டிடி ரீல்ஸ் வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தொகுப்பாளராக பயணத்தை தொடங்கி இதுவரை பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பலரின் மனதில் இடம் பிடித்தவர் டிடி. இவர் விஜய் டிவியில் பெரும்பாலான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார்.
நீண்ட நாட்களாக எந்த ஒரு நிகழ்ச்சியும் தொகுத்து வழங்காமல் இருந்த டிடி சமீபத்தில் மதகஜராஜா திரைப்பட பிரமோஷன் இப்போது தொகுப்பாளராக பேசியிருந்தார்.
சமூக வலைதளங்களில் அட்டிவாக இருந்து வரும் டிடி அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
அந்த வகையில் ‘ஜெர்மனியில் ஒரு செந்தேன் மலரே’ என்ற பாடலில் வரும் காதல் நாயகன் பார்வை பட்டதும் நான் மலர்ந்தேன் என்ற வரிகளுக்கு ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு உள்ளார். இது மட்டும் இல்லாமல் அத்துடன் ஏன் இந்த ரீல்ஸ் சென்று யாரும் கேட்காதீங்க டார்லிங்.இதற்கு என்னிடம் பதில் இல்லை.பிடிச்சா இரண்டு முறை பாருங்க இல்லனா. ஸ்க்ரோல் பண்ணிடுங்க ஜி. என்ன என் மனசு கஷ்டப்படும் அவ்வளவுதான் என்று சொல்லியது மட்டும் இல்லாமல் அதோடு இந்த பாடல் வரிகள் நல்லா இருக்கா?என்று கேட்டுள்ளார்.
டிடி இன் இந்த பதிவிற்கு லைக்ஸ்கல் குவிந்து வருகின்றது.
View this post on Instagram