கைதி 2 வில் முன்னணி நடிகர்..வைரலாகும் சூப்பர் தகவல்..!

Web Ads

கைதி 2வில் முன்னணி நடிகர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

kaithi 2 movie latest update viral

kaithi 2 movie latest update viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி.இவரது நடிப்பில் கைதி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார்.

Web Ad 2

அதனை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.கூலி படத்தை முடித்த பின்னர் லோகேஷ் இந்த படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கபடுகிறது.

தற்போது இந்த படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.அதில்,கைதி 2 படத்தில் முன்னணி நடிகரான கமல் ஹாசன் ஏஜென்ட் விக்ரமாக entry கொடுக்க உள்ளதாக சொல்லப்பட்ட நிலையில்,கமலிடம் லோகேஷ் கேட்டுள்ளார்.

அதற்கு கமல் தேதி முடிவு செய்து கூப்பிடுங்கள் வந்து விடுகிறேன் என்று சொல்லியுள்ளார்.இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

kaithi 2 movie latest update viral

kaithi 2 movie latest update viral