கொட்டும் மழையிலும் அதிரடியாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை பெற்று வருகிறது டான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்.

First Look of Don Movie : தமிழ் சின்னத்திரையில் சாதாரண மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக பயணத்தை தொடங்கி இன்று வெள்ளித்திரையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்து இருப்பவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அடுத்ததாக டான் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று கொடியேற்றம்; மற்றும் விழா நிகழ்ச்சிகள்..

சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டாக்டர் படத்தில் நடித்த பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

Suriya-வை தொடர்ந்து Vijay-யை இயக்கவிருக்கும் Siruthai Siva! – அவரே சொன்ன தகவல்

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதிரடியாக வெளியாகி ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.