DD 2

February 7 : தமிழ் சினிமாவில் பிப்ரவரி 7 மற்றும் 8-ம் தேதிகளில் மட்டுமே 7 படங்கள் மோதி கொள்ள இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

சிம்புவால் பின்னுக்கு தள்ளப்பட்ட தல, தலைவர் – கடந்த வார டாப் 5 படங்கள் லிஸ்ட்.!

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் குறைந்தது இரண்டு படங்களாவது ரிலீஸாகி விடுகின்றன. அதே சமயம் சில வாரங்களில் மட்டும் அதிகமான அளவில் படங்கள் மோதி கொள்ளும்.

கடந்த டிசம்பர் 21-ல் கிறிஸ்துமஸ் விருந்தாக மொத்தம் 6 படங்கள் மோதி கொண்டது நாம் அனைவர்க்கும் நினைந்தவிருக்கும்.

தற்போது வரும் பிப்ரவரி 7 மற்றும் 8-ம் தேதியில் மட்டுமே மொத்தம் 7 படங்கள் மோத உள்ளன. இதில் 6 நேரடி தமிழ் படம் ஒன்று மட்டும் தெலுங்குவில் வெற்றியடைந்த படத்தின் தமிழ் டப்பிங்.

அஜித்து தான் அப்படினு பார்த்தா.. ஷாலினியுமா?? – ரசிகர்களை வியக்க வைத்த புகைப்படம்.!

இதோ அந்த படங்களின் லிஸ்ட்

1. தில்லுக்கு திட்டு 2
2. பொது நலன் கருதி
3.அவதாரக்கோட்டை
4. நேத்ரா
5. வாண்டு
6. உறங்காபுலி
7. வினயா வித்யே ராமா ( டப்பிங் )

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.